உள்ளக விவகாரப் பிரிவு
அரசாங்க நிறுவனங்களிற்குள் ஊழலைத் தடுப்பதல், நேர்மையான கலாச்சாரத்தை வளர்த்தல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதல் மற்றும் நெறிமுறை நிர்வாகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, சட்ட அமலாக்கத்திற்கு உதவுவதற்காக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுடன் இணைந்து, அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் உள்ளக விவகார அலகுகள் நிறுவப்பட்டுள்ளன.
மத்திய மாகாண சபையின் கீழான நிறுவனங்களின் சேவைகளை வழங்குவது தொடர்பான விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளை உள்ளக அலுவல்கள் பிரிவுக்கு தெரிவிக்க முடியும்.
| ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் | திரு. நிஷாந்த கருணாதிலக, பிரதி பிரதான செயலாளர் (நிர்வாகம்) |
| முகவரி | உள்ளக விவகாரப் பிரிவு, பிரதான செயலாளர் காரியாலயம் மாகாண சபை வளாகம், பல்லேகலே, குண்டசாலை. |
| தொலைபேசி இலக்கம் | 081 4953245 / 081 2121321 |
| Whatsapp இலக்கம் | 070 699 7558 |
| மின்னஞ்சல் முகவரி | iaucsocp@gmail.com |

| Whatsapp இலக்கம் | 077 3554943 |